🔴LIVE : அதிரடி காட்டும் அன்புமணி – பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரை | PMK |ADMK | Anbu Mani | MCS |

#admkalliance #anbumanispeech #pmklive அதிரடி காட்டும் அன்புமணி – பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரை | PMK |ADMK | Anbu Mani | MC Sampath | #pmkmeeting | #pmkanbumani | #cuddalorePMK | #admk | #edappadipalanisamy | #bjp | #admkalliance | #anbumanispeech | #mcsampath | #tvkvijay | #pmk | #election2026 | #mkstalin | #ammalaptop | #govtlaptop | #politcal | # #maxtamilnews | #tamilnews […]

| BREAKING: அதிமுக – பாமக கூட்டணி உறுதி | 

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்போது பாமகவும் கூட்டணியில் இணைந்துள்ளது. இயற்கையாக அமைந்த கூட்டணி இது; தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம், பின்னர் அறிவிப்போம்– அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியமைக்கும்-அன்புமணி. எங்கள் தொண்டர்கள் விரும்பிய அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது. திமுக மீது மக்கள் கோபத்தில், ஆத்திரத்தில் உள்ளது எங்கள் நடைபயணத்தின்போது தெரிந்தது. உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்; அதிமுக ஆட்சியமைக்கும்– அதிமுகவுடன் கூட்டணியை உறுதி […]

| கடலூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி ஐயப்பன் எம்எல்ஏ வழங்கினார் |

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.60 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்லூரி உணவக கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் திறந்து வைத்தார். கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த நிலையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் கடலூர் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு […]

| குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது |

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தென் கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இந்திய பெருங்கடல் பகுதியை நோக்கி நகரும் வானிலை ஆய்வு மையம்.

| திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு |

திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு. திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தீபம் ஏற்றலாம் என்பது உறுதியாகி உள்ளது. தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும்போது […]

| திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல்: ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார் |

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல்: ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார். சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்துள்ளார். அப்போது, திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஊழல் தொடர்பான ஆதாரங்களை அளித்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் பட்டியல் குறித்து இபிஎஸ் செய்தியாளர்களிடம் […]

| விஜய்க்கு சிபிஐ சம்மன் |

கரூர் துயரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

| ஜன.9 முதல் 14 வரை சிறப்பு பேருந்துகள்! |

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 9 தேதி முதல் 14 ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,245 சிறப்பு பேருந்துகளுடன் 22,792 பேருந்துகள் இயக்க திட்டம். சென்னையில் இருந்து மொத்தம் 11.35 லட்சம் பேர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று கணிப்பு. அதேபோல், பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப 16 முதல் 19ம் தேதி வரை கூடுதலாக 6820 பேருந்துகளுடன் மொத்தம் 15,188 பேருந்துகள் இயக்க திட்டம். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு […]

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...