முதல்வர் விஜய்யுடன் வைகோ சந்திப்பு. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோ சந்திப்பு. நேற்று வைகோவை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்திருந்த நிலையில் முதல்வருடன் சந்திப்பு. ஸ்டெர்லைட்டுக்கு மீண்டும் அனுமதியளிக்கக் கூடாது என வைகோ வலியுறுத்தியதாக தகவல்.