| போலி அறிவிப்புகளை நம்பி ஏமாறாதீர்- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்? |
போலி அறிவிப்புகளை நம்பி ஏமாறாதீர்- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம். எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் என்று பரப்பப்படும் TANTRANSCO ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு முற்றிலும் போலியானது மற்றும் மோசடியானது. இத்தகைய எந்தவொரு விளம்பரத்தையும் TANTRANSCO வெளியிடவில்லை. வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அனைத்தும் எங்களது அதிகாரப்பூர்வ http://tnpdcl.org பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும். பொதுமக்கள் யாரும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்.
| சங்கர் ஜிவால் ராஜினாமா? |
சங்கர் ஜிவால் ராஜினாமா. தீயணைப்பு ஆணையர் பொறுப்பில் இருந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் ராஜினாமா. தீயணைப்புத் துறை ஆணைய உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, நமச்சிவாயம், இக்ராமும் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் தீயணைப்புத் துறை ஆணையம் உருவாக்கப்பட்ட நிலையில் சங்கர் ஜிவால் ராஜினாமா.
| முதல்வர் விஜய்யுடன் வைகோ சந்திப்பு!? |
முதல்வர் விஜய்யுடன் வைகோ சந்திப்பு. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோ சந்திப்பு. நேற்று வைகோவை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்திருந்த நிலையில் முதல்வருடன் சந்திப்பு. ஸ்டெர்லைட்டுக்கு மீண்டும் அனுமதியளிக்கக் கூடாது என வைகோ வலியுறுத்தியதாக தகவல்.
🔴LIVE: வெள்ளை அறிக்கை! அரசியல் உள்நோக்கமா? திருமா பளிச்! | DMK | TVK Govt | TN CM Vijay | Thiruma |

#MaxtamilNewsLive #Thirumavalavan #CuddalorePressMeet 🔴LIVE: வெள்ளை அறிக்கை! அரசியல் உள்நோக்கமா? திருமா பளிச்! | DMK | TVK Govt | TN CM Vijay | Thiruma | திருமா பரபரப்பு பேட்டி #DMK | ADMK | TVK | VCK | DMDK | BJP | PMk | #TVKVijay | #TNCMVijay | #SocialIssues | #IndiaNews | #WorldNews | #CinemaNews | #Election2026 | #தமிழ்செய்திகள் | […]
🔴LIVE : We The Leaders இயக்கம்! பற்றி அண்ணாமலை | Bjp | TVK | DMK | ADMK | Where it all Began! |

#AnnamalaiBjp #WeTheLeaders #podcast 🔴LIVE : We The Leaders இயக்கம்! பற்றி அண்ணாமலை | Bjp | TVK | DMK | ADMK | Where it all Began! | #SocialIssues | #IndiaNews | #WorldNews | #CinemaNews | #Election2026 | #தமிழ்செய்திகள் | #MaxTamilNews | #TamiLnews | #Entertainment | #BreakigNews | #Politcal | #WeTheLeaders | #AnnamalaiBjp | #podcast | Where it […]