ஒழுங்குமுறை விதிகளைச் சரியாகப் பின்பற்றாத Paytm Payments வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.2022-ல் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க விதிக்கப்பட்ட தடை மற்றும் 2024-ல் டெபாசிட் செய்ய விதிக்கப்பட்ட தடைகளைத் தொடர்ந்து, தற்போது வங்கி சேவை முழுமையாக முடக்கம். வங்கியில் பணம் வைத்திருப்பவர்களுக்கு, திருப்பிச் செலுத்தப்படும் என்றும் உறுதி.