ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்போது பாமகவும் கூட்டணியில் இணைந்துள்ளது. இயற்கையாக அமைந்த கூட்டணி இது; தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம், பின்னர் அறிவிப்போம்– அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியமைக்கும்-அன்புமணி. எங்கள் தொண்டர்கள் விரும்பிய அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது. திமுக மீது மக்கள் கோபத்தில், ஆத்திரத்தில் உள்ளது எங்கள் நடைபயணத்தின்போது தெரிந்தது. உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்; அதிமுக ஆட்சியமைக்கும்– அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து பாமக தலைவர் அன்புமணி பேட்டி.