| வாக்காளா் பட்டியலில் பெயர் இல்லை என்றால் என்ன செய்வது? |

வாக்காளா் பட்டியலில் பெயர் இல்லை என்றால் என்ன செய்வது ?வாக்காளா் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் இப்போது கூட விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு, இல்லை என்றால் இணையதளத்தின் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் – தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.

| இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? – சரிபார்ப்பது எப்படி ? |

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? – சரிபார்ப்பது எப்படி ? இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம். https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலத்தை பதிவு செய்து தேடலாம்.அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து பெயர் இருப்பதை அறியலாம்.மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள […]

| திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் உள்ளூர் விடுமுறை |

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் உள்ளூர் விடுமுறை. கன்னியாகுமரி அய்யா வைகுண்டசாமியின் 194ஆவது அவதாரத் திருவிழாயொட்டி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிப்பு மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவிப்பு.

| தயாரிப்பாளர் சங்க தேர்தல்:தமிழ்குமரன் வெற்றி |

தயாரிப்பாளர் சங்க தேர்தல்:தமிழ்குமரன் வெற்றி. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக ஜி.கே.எம் தமிழ்குமரன் தேர்வு.மொத்தம் பதிவான 1170 வாக்குகளில் 788 வாக்குகள் பெற்ற தயாரிப்பாளர் தமிழ்குமரன், 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை பெற்றார் தமிழ்குமரன்.

| தென்னாப்பிரிக்க அணி வெற்றி |

தென்னாப்பிரிக்க அணி வெற்றி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணி தோல்வி. 188 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

| பாம்பன் மீனர்கள் 12 பேரை சிறை பிடித்து இலங்கை கடற்படை |

பாம்பன் மீனர்கள் 12 பேரை சிறை பிடித்து இலங்கை கடற்படை. பாம்பன் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை மன்னார் தெற்கு கடற்பரப்பில் கைது செய்தது இலங்கை கடற்படை. டேவிட் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.

| இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல் |

இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்.தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு (SIR) பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார்.

| மெக்சிக்கோவில் பயங்கர வன்முறை; விமான நிலையங்கள் சூறை |

மெக்சிக்கோவில் பயங்கர வன்முறை; விமான நிலையங்கள் சூறை. ஜாலிஸ்கோவின் டபல்பாவில் நடந்த சோதனையின் போது, ​​மெக்சிகன் பாதுகாப்புப் படையினர் போதை பொருள் கடத்தல் தலைவர் நெமேசியோ ‘எல் மென்சோ’ ஒசேகுரா செர்வாண்டஸைக் கொன்றனர்.இந்த நடவடிக்கையில் காயமடைந்த அவர், மெக்சிகோ நகரத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் போது இறந்தார். அமெரிக்காவிற்கு ஃபெண்டானில் மற்றும் பிற போதைப்பொருட்களைக் கடத்துவதற்குப் பெயர் பெற்ற கார்டெல்லை குறிவைத்து நடத்திய துப்பாக்கிச் சண்டையில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.’எல் மென்சோ’ ஆதரவாளர்கள் பயங்கர வன்முறையில் […]

🔴LIVE : தளபதி விஜய் அதிரடி! | TVK Vijay | வேலூர் | தேர்தல் பரப்புரை நேரலை | Election Campaign |

#TVKVijay #VelloreTVK #electioncampaign2026 🔴LIVE : தளபதி விஜய் அதிரடி! | TVK Vijay | வேலூர் | தேர்தல் பரப்புரை நேரலை | Election Campaign | #தமிழக_வெற்றி_கழகம் | #TVK | #வேலூர் | #பிரச்சார_பொதுக்கூட்டம் | #TVKLive | #ElectionCampaign | #MaxTamilNewsUpdate | #maMaxTamilNewsLive #sengottaiyan | #Adhvikmahajan #Vellore | #SengottaiyanSpeech | #TamilNaduPolitics | #TVK #TVKCuddalore | #TVKCuddaloreDistrict | #TamilagaVettriKazhagam | #TVKVijay | #TVKParty […]

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...