#sports #school #maharashtra #indiasports indiaspo #maxtamilnews #cuddalore
மகாராஷ்டிராவில் நடைபெற்ற அனைத்து இந்திய பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில்வெற்றி பெற்ற பண்ருட்டியை சேர்ந்த ஏழு மாணவர்களுக்கு பொதுமக்கள் உறவினர்கள் பேண்டு இசை வாத்தியங்களுடன் வரவேற்பு.