தமிழ்நாடு பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலாளர் பாஜகவிலிருந்து விலகல்”தமிழ்நாடு பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலாளரும் கடலூர் மாவட்ட குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராகவும் பதவி வகித்த மேகநாதன், அனைத்து பொறுப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் உடனடியாக விலகி அண்ணாமலையின் “WE THE LEADERS” அமைப்பில் இணைந்தார்.