நியூ மெக்சிகோ மாகாணத்தை பெயர் மாற்றம் செய்ய ‘ட்ரம்ப்’ அறிவுறுத்தல்.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தை ‘நியூ அமெரிக்கா’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல். நாம் மெக்சிக்கோ கிடையாது, அமெரிக்கா. இப்படி பெயரை மாற்றுவது மாகாணத்திற்கு மதிப்பையும், பெருமையையும் சேர்க்கும். வீடுகளின் மதிப்பும், வருமானமும் உயரும்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
