| தமிழ்நாடு காவல்துறையில் 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம் |

| தமிழ்நாடு காவல்துறையில் 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம் |

தமிழ்நாடு காவல்துறையில் 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம் – வரும் 22ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

புதிய உட்கோட்டங்கள்:

காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர்

நாகை மாவட்டம் – வேளாங்கண்ணி

நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம்

புதிய காவல் நிலையங்கள்:

நாமக்கல் மாவட்டம்- கொக்கராயன் பேட்டை

தர்மபுரி மாவட்டம் – புளிக்கரை

சிவகங்கை மாவட்டம் – கீழடி

கள்ளக்குறிச்சி மாவட்டம் – களமருதூர்

திருவண்ணாமலை மாவட்டம்- திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம்

மதுரை மாநகரம் – சிந்தாமணி.

மதுரை மாநகரம் – மாடகுளம்.

கோயமுத்தூர் மாவட்டம் – நீலாம்பூர்.

நெல்லை மாநகர் – மேலவாசல்.

திருப்பூர் மாவட்டம் – பொங்கலூர்.

share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...