சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியை தவிர்த்த பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள்:வழக்கமாக சட்டமன்ற கூட்டத் தொடருக்கு வருகை தரும் அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி வரும் வரை காத்து நின்று, அவருடன் இணைந்து செல்லும் உள் செல்லும் நிலையில், இன்று மூத்த அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் தனித்தனியே சட்டமன்றம் உள் சென்றுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.