- ஆன்லைன் வகுப்புகள்-பள்ளிகளுக்கு பிரதமர் வேண்டுகோள், பள்ளிகள் இணைய ‘Online Class’ வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும்.கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட Work From Home முறையை நிறுவனங்கள் பின்பற்றிடுக ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்க வேண்டும் – பிரதமர் மோடி