இரண்டு வாரத்திற்கு திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும். தியேட்டர்களில் விமர்சனம் எடுக்க யு டியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது என திருப்பூர் சுப்ரமணியம் ஆடியோ வெளியீட்டு பேச்சு.
#thirupursupuramaniam #theatreowner #tamilcinema #kanguva #review #reviews #tamilnews #maxtamilnews