அடுத்த வாரம் மழைக்கு வாய்ப்பு.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஜனவரி 6-ஆம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு.
இது புயலாக வலுப்பெற சாத்தியம் இல்லை; குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.