#Sri_veerataneswarar #Tiruvatikai #panrutti #Cuddalore #temple #fastival #DevoteeofShiva #Shiva #maxtamilnews
கடலூர் : பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா, விழாவின் 9 ஆம் நாள் முக்கிய நிகழ்வான திரிபுரசம்ஹார மூர்த்தி திருத்தேர்
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்..