வெங்கையா நாயுடு என்னுடைய நல்ல நண்பர் ரஜினிகாந்த் | Rajanikanth | max tamil news |

வெங்கையா நாயுடு என்னுடைய நல்ல நண்பர் ரஜினிகாந்த் | Rajanikanth | max tamil news |

#rajinikanth #venkaiahnaidu #cinemanews #rajinispeech #maxtamilnews #maxtamil

நடிகர் ரஜினிகாந்த் மேடைப்பேச்சு

வெங்கையா நாயுடு குக் கிராமத்தில் பிறந்தவர் .ஒரு சிறந்த அரசியல்வாதியாக வளர்ந்து சிறந்து விளங்கியவர் .அவர் என்னுடைய நல்ல நண்பர்.

மருத்துவர் ரவிச்சந்திரன் என்னுடைய சிறந்த நண்பர் நான் நல்லபடியாக இங்கே பேசுகிறேன் என்றால் அதற்கு இவர் காரணம்

நான் அரசியல் பணியில் ஈடுபடும் போது கொரோனா இரண்டாவது அலை துவங்கி விட்டது .நான் அந்த சமயத்தில் வெளியே சென்றாள் உடல் பாதிக்கும் என்று மருத்துவர் கூறினால் மட்டுமே நான் அரசியலில் இருந்து வெளியே வந்தேன். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் கூறினார்கள். என்னுடைய மருத்துவர் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை அவர்களிடம் நான் கூறுகிறேன் என்னிடம் கூட்டிட்டு வா என்று துணையாக என்றவர்.

உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும் எனவே உப்பை தேவையான அளவில் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அதேபோல் எண்ணங்கள் நல்லா இருந்தால் மட்டும் தான் மனசு நல்லா இருக்கும் மனசு நல்லா இருந்தாலோ நாம் நல்லா இருக்கு முடியும்..

உடலும் உள்ளமும் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும்..

share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...