வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதனை அறிய..
elections.tn.gov.in/SIR_2026.aspx
voters.eci.gov.in/download-eroll
electoralsearch.eci.gov.in
ஆகிய இணையதளங்களின் வழியாக உறுதி செய்யலாம்.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் விபரங்களை EROLLS.TN.GOV.IN/ASD/ என்ற தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பட்டியலில் இடம் பெறாதவர்கள் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.