#aiadmk #exmla #sathyapanneerselvam #panruti #maxtamilnews
பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைப்பு திரளாக கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அண்ணா, எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை, மீண்டும் கழகப் பணியாற்ற வாய்ப்பு அளித்த கழகப் பொதுச் செயலாளருக்கு பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி மக்களின் சார்பாக கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறேன் சத்யா பன்னீர்செல்வம் பேச்சு