இடி விழுந்ததால் தென்னை மரம் தீப்பற்றி எரிந்த காட்சி #thunder #fire #youtubeshorts #shots

இடி விழுந்ததால் தென்னை மரம் தீப்பற்றி எரிந்த காட்சி #thunder #fire #youtubeshorts #shots

கடலூர்:

பண்ருட்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த மகாதேவன் (57) என்பவர் மீது இடிதாக்கி படுகாயம்,

கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதி…

தென்னை மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு,

#thunder #thunderstorm #fire #youtubeshorts #maxtamilnews #shots

share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...