கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், தவெக மாவட்ட செயலாளருமான ராஜ்குமார் தலைமையிலும், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் செல் ஆறுமுகம் முன்னிலையில் அமமுக மாநில அம்மா பேரவை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முனைவர் முருகன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட பலர் அமமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைந்தனர்.