கடலூர் மாவட்டம்
பண்ருட்டி போக்குவரத்து காவல்துறையினர் பூங்குணம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்,
கடத்தலில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் மாதவன், நிதிஷ் மற்றும் கார் ஓட்டுநர் அண்ணாதுரை ஆகிய மூன்று பேரை பண்ருட்டிபோலீசார் கைது செய்து விசாரணை.
#panruti #cuddalore #maxtamilnews #breakingnews #tamilnewslive