தீபாவளி டிக்கெட் முன்பதிவு தேதி விவரம்:தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக நவ.5ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. நவ.6ஆம் தேதி பயணத்துக்கு திங்கட்கிழமை (செப்.7) முன்பதிவு செய்து கொள்ளலாம். நவ.7ஆம் தேதி பயணத்துக்கு செவ்வாய்க்கிழமை (செப்.8) முன்பதிவு செய்ய ஏற்பாடு. தீபாவளி முடிந்து ஊா் திரும்புவோா் செப்.10 முதல் பயணச்சீட்டு முன்பதிவு செய்து