புதிய உலக அழகியாக மகுடம் சூடினார் ஜோஹெய்ரி மோலா! உலக அழகி 2026 பட்டத்தை வென்றார் டோமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்த ஜோஹைரி மோலா வியட்நாமில் நடந்த இறுதிப்போட்டியில் உலக அழகியாக தேர்வான ஜோஹைரி மோலாவுக்கு தாய்லாந்தின் அழகி ஓபல் சுசாடா, உலக அழகிக்கான கிரீடம் சூடி வாழ்த்தினார்.