ஹிந்தி பேசும் மாநிலங்களில் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து சரியான திட்டங்களை காங்கிரஸ் கட்சி செய்யுமானால் மாநிலங்களவை தேர்தலில் இதே போல வெற்றியை பெற முடியும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்
#youtubeshorts #karnatakaelection #karnatakacongress #karnatakabjp #amitshah #shots #bjp #breakingnews #trendingshorts