| பழனி முருகன் கோயில் நிலம்; சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவு ரத்து? |
பழனி முருகன் கோயில் நிலம்; சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவு ரத்து? பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என உயர் நீதிமன்றக் கிளை கருத்து. பழனி முருகன் கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தனி நபருக்கு பதிவு செய்ததை ரத்து செய்தது உயர் நீதிமன்றக் கிளை. வேண்டுமென்றே வழக்கமான அலுவலரை விடுப்பில் அனுப்பி, பொறுப்பில் வந்தவர் மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது […]