| பண்ருட்டியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 109-வது பிறந்த நாள் விழா |
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அ.இ.தி.மு நிறுவனர், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆர் 109-வது பிறந்த நாள் விழா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நல்வாழ்த்துக்களுடன் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள அதிமுக மகளிரணி துணைச் செயலாளர், பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம் இல்லத்திற்கு முன்பாக காலை 10.30 மணி அளவில் சென்னை புகழ் சசிகுமார் இன்னிசை குழுவினரின் புரட்சித்தலைவரின் புகழ்பாடும் பாடல்கள் ஒலிக்க, நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு பண்ருட்டி முன் நகரமன்ற தலைவர் பன்னீர் […]