| குடியரசு தலைவர் ஒப்புதல் |

  குடியரசு தலைவர் ஒப்புதல். மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக, 125 நாள்கள் வேலை தரும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றிய ‘VB-G RAM G’ மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. புதிய மசோதாவுக்கு ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

| நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு |

நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு இந்திய ரயில்வே, டிசம்பர் 26ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் கட்டணங்களை நீண்ட தூர பயணங்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது; 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்புக்கு 1 பைசா/கி.மீ, மெயில்/எக்ஸ்பிரஸ் (AC மற்றும் AC அல்லாத) வகுப்புகளுக்கு 2 பைசா/கி.மீ. உயர்கிறது, ஆனால் புறநகர் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு எந்த உயர்வும் இல்லை. இந்த உயர்வு மூலம் ரயில்வே சுமார் ₹600 கோடி கூடுதல் வருவாய் […]

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...