| வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதனை அறிய |
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதனை அறிய.. elections.tn.gov.in/SIR_2026.aspx voters.eci.gov.in/download-eroll electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளங்களின் வழியாக உறுதி செய்யலாம். நீக்கப்பட்ட வாக்காளர்களின் விபரங்களை EROLLS.TN.GOV.IN/ASD/ என்ற தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். பட்டியலில் இடம் பெறாதவர்கள் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
| T20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ |
T20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் ஆகியோருக்கு இடம் சுப்மன் கில்லுக்கு இடமில்லாத நிலையில் துணை கேப்டனாக அக்சர் படேல் நியமனம் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகிய தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு