| ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து |
ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்த. ரஜினிகாந்த் நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்- பிரதமர் நரேந்திர மோடி. ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் […]