நடிகர் விஜய் முதலில் கொள்கை அறிவிக்கட்டும்? அஸ்வத்தமன் கேள்வி | tnbjp | aswathaman | bjp Annamalai |

திமுகவிற்கு ஒரே எதிரி பாஜக தான் எனவும் தமிழக வெற்றி கழகம் ஒரு லெட்டர் பேடு கட்சி என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சனம் செய்துள்ளார். ##aswathaman #kannamalai #bjpannamalai #tnbjp #mkstalin #tamilnews #tamil #tvk #actorvijay