🔴LIVE: வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட கோரி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | MAX TAMIL NEWS

கடலூர் :புவனகிரி அருகே உள்ள பு.ஆதிவராகநல்லூரில் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட கோரிக்கை வைத்து அதிமுக சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் அவர்களின் தலைமையில் விவசாயிகள் கிராம மக்கள் பங்கு பெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…. #ADMK #Tamil #tamilnadu #admk #Tamil #tamilnadu #cuddalore_district #edappadipalanisamy #jayalalitha #bhuvanagiri #youth #admknews #admkyouthwing #tamilnadunews #currentaffairstamilnadu #dronevideo