முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு | collector | Cuddalore | max tamil |

#maxtamilnews #cuddalore #collector #panruti #tamilnadu #mkstalin #dmk கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியில் முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்து உண்மையான பயனாளிகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...