இடி விழுந்ததால் தென்னை மரம் தீப்பற்றி எரிந்த காட்சி #thunder #fire #youtubeshorts #shots

கடலூர்: பண்ருட்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த மகாதேவன் (57) என்பவர் மீது இடிதாக்கி படுகாயம், கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதி… தென்னை மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு, #thunder #thunderstorm #fire #youtubeshorts #maxtamilnews #shots
எவ்வளவு பெரிய நல்ல பாம்பு லாவகமாக பிடித்த தீயணைப்பு படை வீரர்கள் | பண்ருட்டி #youtubeshorts #snake

பண்ருட்டி செட்டிப்பட்டரை வீதி-வீட்டில் புகுந்த நல்ல பாம்பு.. லாவகமாக பிடித்த தீயணைப்பு படை வீரர்கள், #youtubeshorts #panrutti #shorts #Cuddalor #பண்ருட்டி #கடலூர்_மாவட்டம்_பண்ருட்டி_தீயணைப்பு_துறை #maxtamilnews #sneaker