லஞ்சம் வாங்கிய RTO கைது | CUDDALORE | Bribery | BREAKING | MAX TAMIL NEWS | SHORTS |

ஆர்டிஓ கைது #கடலூர்_வட்டாரப்_போக்குவரத்து_அலுவலர் சுதாகர் கைது. செல்வராஜ் என்பவரிடம் கழிவுநீர் டேங்கர் லாரி பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.5500 லஞ்சம் வாங்கியபோது கைது. #bribery #youtubeshorts #shots #maxtamilnews #breakingnews #rto #லஞ்சம்