சமஸ்கிருத மந்திரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் ரஷ்ய தம்பதி #youtubeshorts #russia #couple

வேதம் படித்த சாஸ்திரிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரித்து ஆலயங்களில் வழிபாடு நடத்தி வரும் ரஷ்ய தம்பதியினர் #youtubeshorts #maxtamilnews #shots #templenews