அறுதிப் பெரும்பான்மையான பலம் காங்கிரஸுக்கு – தமிமுன் அன்சாரி #youtubeshorts #karnataka #election

ஹிந்தி பேசும் மாநிலங்களில் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து சரியான திட்டங்களை காங்கிரஸ் கட்சி செய்யுமானால் மாநிலங்களவை தேர்தலில் இதே போல வெற்றியை பெற முடியும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார் #youtubeshorts #karnatakaelection #karnatakacongress #karnatakabjp #amitshah #shots #bjp #breakingnews #trendingshorts
காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை தேர்தலில் இதே போல வெற்றி பெரும் தமிமுன் அன்சாரி பேட்டி | karnataka |

#karnatakaelection #congress #karnatakacongress #karnatakabjp #congresswin #maxtamilnews #bjp #annamalaibjp #amitshah #modi #breakingnews