தமிழக அரசு தொடர்ந்து அலைகழித்து வருவதாக ஆராய்ச்சியாளர் குற்றச்சாட்டு | Max Tamil News |

#maxtamilnews #tamilnews #dmk #tamilnewslive ஆராய்ச்சி அதிகாரியாக நியமிக்க மத்திய அரசு பரிந்துரைத்தும் தமிழக அரசு தொடர்ந்து அலைகழித்து வருவதாக ஆராய்ச்சியாளர் கண்ணன் ஜெகதலா கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புவியீர்ப்பு விதிகள் குறித்தும், நோபல் விருது பெற்ற ஆராய்ச்சியாளர் ஐன்ஸ்டனின் விதிகள் குறித்தும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மத்திய அரசிடம் அங்கிகாரம் பெற்று இருப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்ற சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழக அரசுக்கு […]

வெங்கையா நாயுடு என்னுடைய நல்ல நண்பர் ரஜினிகாந்த் | Rajanikanth | max tamil news |

#rajinikanth #venkaiahnaidu #cinemanews #rajinispeech #maxtamilnews #maxtamil நடிகர் ரஜினிகாந்த் மேடைப்பேச்சு வெங்கையா நாயுடு குக் கிராமத்தில் பிறந்தவர் .ஒரு சிறந்த அரசியல்வாதியாக வளர்ந்து சிறந்து விளங்கியவர் .அவர் என்னுடைய நல்ல நண்பர். மருத்துவர் ரவிச்சந்திரன் என்னுடைய சிறந்த நண்பர் நான் நல்லபடியாக இங்கே பேசுகிறேன் என்றால் அதற்கு இவர் காரணம் நான் அரசியல் பணியில் ஈடுபடும் போது கொரோனா இரண்டாவது அலை துவங்கி விட்டது .நான் அந்த சமயத்தில் வெளியே சென்றாள் உடல் பாதிக்கும் என்று […]

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு | admk | eps | madurai | max tamil news |

#sellurraju #admk #pressmeet #maxtamilnews மதுரை விமான நிலைய சம்பவம்: எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் என முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர். பி.உதயகுமார் கூட்டாக பேட்டி மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி.

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...