அதிமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் கே.என்.நேரு பேட்டி | max tamil news | erode election | dmk |

ஈரோடு தேர்தல் தோல்வி பயத்தில் அ.தி.மு.க பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி #knnerhu #admk #dmk #erodeelection #maxtamilnews #tamilnews

பண்ருட்டி வழியாக கும்பகோணத்திற்கு 18 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மூவர் கைது | max tamil | Cuddalore |

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போக்குவரத்து காவல்துறையினர் பூங்குணம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல், கடத்தலில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் மாதவன், நிதிஷ் மற்றும் கார் ஓட்டுநர் அண்ணாதுரை ஆகிய மூன்று பேரை பண்ருட்டிபோலீசார் கைது செய்து விசாரணை. #panruti #cuddalore #maxtamilnews #breakingnews #tamilnewslive

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...