லட்டுகள் விற்பனையில் சாதனை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025-ம் ஆண்டில், 13.52 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை.
கடந்த 2024-ம் ஆண்டில் 12.15 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 1.37 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு கூடுதலாக விற்பனை.