#sellurraju #admk #pressmeet #maxtamilnews
மதுரை விமான நிலைய சம்பவம்: எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் என முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர். பி.உதயகுமார் கூட்டாக பேட்டி
மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி.