Cuddalore dmk | mrk panneerselvam | mk stalin | tn cm | Cuddalore district | gift | gold | price | dmk members | arivalayam |
#cuddaloredmk #dmk #mrkpanneerselvam #maxtamilnews #tamilnews #mkstalin #tncmstalin #tncmmkstalin #gold #gift #price
கடலூர் மாநகரத்தில் உள்ள 45 வார்டுகளில் அதிக புதிய உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு பரிசு பொருள்களாக கடலூர் மாநகர திமுக சார்பில் 6 பவுன் தங்கச் சங்கிலி வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கைகளால் வழங்குவதாக கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ். ராஜா மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.