புதுப்பேட்டை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு | mc sampath | ex Minister | admk | Panrutti

புதுப்பேட்டை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு | mc sampath | ex Minister | admk | Panrutti

கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள தொரப்பாடி பேரூர் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இளநீர் வெள்ளரி தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் வழங்கினார்.

#mcsampath #maxtamilnews #summer #cuddalore #panrutti #admk #edappadipalanisamy #tamilnadu

share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...