ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய சென்சார் போர்டின் நடவடிக்கை ரத்து. ஜனநாயகன் திரைப்படம்; நீதிபதி உத்தரவு என்ன? ஜயின் ஜனநாயகன் படத்துக்கு U/A தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு-ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் KVN தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா ஆணை

ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும் – உயர்நீதிமன்றம் கேள்வி. பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால் தணிக்கை சான்று வழங்கியாக வேண்டும். மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து. படத்திற்கு U/A சான்று வழங்கியதும் தலைவருக்கான அதிகாரம் முடிந்தது. தணிக்கை தலைவர் அதிகாரத்தை மீறி மறு ஆய்வுக்கு அனுப்பியதால் நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது – நீதிபதி பி.டி.ஆஷா.

share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...