கடலூர் மாநகராட்சியில் திருப்பாப்புலியூர்,முதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அருட்செல்வம், உறுப்பினர் படிவத்தை வட்டச்செயலாளர்களுக்கு வழங்கினார்.
#dmkitwing #maxtamilnews #cuddaloredmk #cuddaloreksraja #Cuddaloremayor #mayorsundariraja #breakingnews #shorts