ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா | திரிபுரசம்ஹார மூர்த்தி திருத்தேர் பண்ருட்டி திருவதிகை

ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா | திரிபுரசம்ஹார மூர்த்தி திருத்தேர் பண்ருட்டி திருவதிகை

#Sri_veerataneswarar #Tiruvatikai #panrutti #Cuddalore #temple #fastival #DevoteeofShiva #Shiva #maxtamilnews
கடலூர் : பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா, விழாவின் 9 ஆம் நாள் முக்கிய நிகழ்வான திரிபுரசம்ஹார மூர்த்தி திருத்தேர்
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்..

share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...