#mcsampath #exminister #tamilnadu #admkminister #admk #mgr #jayalalitha #eps #mkstalin #dmk #udhayanidhistalin #drug #kanja #tnpolice #tnpolitics #maxtamilnews
போதைப் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் ஜாபர் சாதி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் மேலும் போதைப் பொருட்களில் தொடர்புடையவர்கள் கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் சூட் செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்