கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள தொரப்பாடி பேரூர் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இளநீர் வெள்ளரி தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் வழங்கினார்.
#mcsampath #maxtamilnews #summer #cuddalore #panrutti #admk #edappadipalanisamy #tamilnadu