| நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு |

| நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு |

நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு

இந்திய ரயில்வே, டிசம்பர் 26ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் கட்டணங்களை நீண்ட தூர பயணங்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது;

215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்புக்கு 1 பைசா/கி.மீ, மெயில்/எக்ஸ்பிரஸ் (AC மற்றும் AC அல்லாத) வகுப்புகளுக்கு 2 பைசா/கி.மீ. உயர்கிறது,

ஆனால் புறநகர் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு எந்த உயர்வும் இல்லை.

இந்த உயர்வு மூலம் ரயில்வே சுமார் ₹600 கோடி கூடுதல் வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...